Thirai Kavingan

Thirai Kavingan
Do you like Cinema? then click on the image & like the page...

திங்கள், 29 ஜனவரி, 2018

பிச்சைக்காரன்

துச்சமாக எண்ணிவிட்டு - எங்களைஉம்
சுருக்குப்பையில் அடைத்து விடாதே!

அச்சமுண்டு என்றெண்ணி - எங்களைஉம்
கீழ்ப்படிய நடத்தி விடாதே!

துளிரென்று தம்மையெண்ணி - எங்களைஉம்
மருவில் கிள்ளி விடாதே!

தீண்டாதவனென்று தம்மையெண்ணி -எங்களைஉம்
வாழ்வைவிட்டு ஒதுக்கி விடாதே!

வழிப்போக்கனென்று தங்களையெண்ணி - எங்களைஉம்
ஊருள்சேர்க்க மறுத்து விடாதே !

பிச்சைக்காரனென்று தங்களையெண்ணி - எங்களுக்குஉம்
இச்சைக்காசை போட தயங்காதே !

உனக்கெனக்கும் வேற்றுமையுண்டெனில் -அடித்துபிடுங்கும்உம்
காசை நான் கேட்டுபறிக்கிறேன்.

என்னுள்பரவி ஒளிந்திருக்கும் - நிம்மதிஉம்
மனதை பணமிருந்தும் கவரமறுக்கிறது.

என்ன உலகடா சாமி !

கல்லில் இறையை தேடும் பலருள்
களியில் தேடும் ஒருவன் !

பணத்தில் வளங்களை தேடும் பலருள் 
பசியில் தேடும் ஒருவன் !

ஆம், நான் பிச்சைக்காரன்.



Pichaikkaran

Thuchchamaga ennivittu - engalai~um
Surukkupaiyil adaithuvidathae !

Acchamundu endrenni - engalai~um
Keezhpadiya nadathividathae !

Thulirendru thammaiyenni - engalai~um
Maruvil killividathae !

Theendathavanendrennru thammaiyenni - engalai~um
Vaazhvaivittu othukkividathae !

Vazhippokkanendru thammaiyenni - engalai~um
Oorulserkka maruthuvidathae !

Pichaikkaranendru thangalaiyenni - engalukku~um
Ichchaikaasai podathayangathae !

Unakenakkum vettrumaiyundenil - adithuppidungum~um
KaasaiNaan kaetuparikkiraen.

EnnulParavi olinthirukkum - Nimmathi~um
Manathai Panamirunthum kavaramarukkiradhu. 

Enna Ulagada Saami !

Kallil Iraiyai Thedum Palarul
Kaliyil Thedum Oruvan !

Panathil Valangalai Thedum Palarul
Pasiyil Thedum Oruvan !

Yes, I am Begger !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Review

விண்மீனே..