ரௌத்திரம் , தியாகம் கேட்கும் சூழலிலே சுற்றேறும்
இட்ட த்துளைநின்று
துடிக்கும் திரவியத்தைத்
தேன்போலே பார்த்தானோ !
பச்சைக் கொலைச்
சேர்த்துவிட்டுத் தானின்பம்
என்றானோ !
தென்னதனைத்
தேடிவந்துப் பெண்ணதனைப்
பாழிடத்திற் தூட்றானோ !
உரிமைக்கு உற்றவனை
ஓங்கிஒடித்து நின்னானோ !
பொருளாலே கண்ணற்றுத்
தாய்மையினை விற்றானோ !
உணவென்று ஊண்றவனை
ஒருமையிலே சிரித்தானோ !
சரியென்றே செற்றுவா !
செய்யின்பம் கொள்ளவேண்டும்
நேர்த்தியினால் பட்டதிங்கு
வீணில்லை யெண்ணவேண்டும்
வெற்றிதரு வாழென்று
ஆயுதமே உரிமைவேண்டும்
பார்த்தநொடி தவரென்றால்
வெறுமையிலும் வீரவேண்டும்
வறுமையினைக் கண்டபோது
காதலோடு வாக்கியிமாம்
அன்புவேண்டும் -
இவையிங்கே வந்தேர
வேளியுடைக் காற்றென
ரௌத்திரமாம்
ஏற்கவேண்டும் -
அதுஉன்னில் பிறப்புவழி
உறவாகும் உன்னிலே
உணர்வாகும்
- ஹிரன் முருகேசன்
Rowtheegam
Itta thulai
Nindru
Thudikkum
Thiraviyaththai
Then pola
Paarthaano
Pachchaikkolai
Serththuvittu
Ththaaninbam
Endraano
Thennadhanai
Thedi vandhu
Pennadhanai
Paalidathir
thootraano
Urimaikku
Utravanay
Ongi odithu
Ninnano
Porulaale
Kanvitru
Thaaymaiyinai
Vitraano
Unavendru
Oondravanay
Orumaiyile
Siriththaano
Sariyendre
Setruvaa
Seyyinbam
Kolla vendum
Nerthiyinaal
Paattadhingu
Veenillai
Yennavendum
Vetritharu
Vaalendru
Aayudhame
Urimai vendum
Paarthanodi
Thavarendraal
Verumaiyilum
Veeravendum
Varumaiyinai
Kandapodhu
Kaadhalodu
Vaakkiyamaam
Anbuvendum
Ivayinge
Vandhera
Veliyudai
Kaatrena
Rowthiramaam
Yerkkavendym
Adhu unnil
Pirappuvali
Uravaagum
Unnile
Unarvaagum
-Hiran Murugesan
---x---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக