மனிதர்களிடம் அறியாமையினைப் பற்றி வினாவுதல் அமைப்பில் அமைந்த கவிதை !
நீருண்டு
உம்மையர்க் கல்லைத்
தழுவ - அமுதுண்டு
உம்மையன் மூடுவாய்
உமிழ - பார்வள்ளளே
உம்மை மட்டுமல்ல
உம்போலிருக்கும்
அனைத்து கோக்களுக்கும்
உம்மூடர்வனம் மட்டுமே
உமதாகும் - சூழ்ந்திட்ட
மெய்த்தோன்றல்
உணருதுண்டோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக