ஒப்புக்கொள் !
இரு வேறுமுழுப்
பாலுண்டு
அதிற்கலவி வழி
வாழுண்டு -அவ்விடத்தில்
பாலுண்டு
அதிற்கலவி வழி
வாழுண்டு -அவ்விடத்தில்
பெண்களில்லாமல்
காமமுண்டோ ?
காமமில்லாமல்
கண்களுண்டோ ?
கண்களில்லாமல்
மாயையுண்டோ ?
மாயை இல்லாமல்
அண்டமுண்டோ ?
அண்டம் இல்லையென்றபின்பும்
மாயையில்லாமல்
போவது உண்டோ ?
கண்ணில்லா நிலைநின்றபோதும்
வாழ்முயற்சி விடுவதுண்டோ ?
உம்முயற்சி தரும்
மாயையினை உணராமல்
போவது வுண்டோ ?
போரின்றி நீர்
வாழும்வேலையிலே
உம்மாயைக் கரைவதுண்டோ ?
காமமுண்டோ ?
காமமில்லாமல்
கண்களுண்டோ ?
கண்களில்லாமல்
மாயையுண்டோ ?
மாயை இல்லாமல்
அண்டமுண்டோ ?
அண்டம் இல்லையென்றபின்பும்
மாயையில்லாமல்
போவது உண்டோ ?
கண்ணில்லா நிலைநின்றபோதும்
வாழ்முயற்சி விடுவதுண்டோ ?
உம்முயற்சி தரும்
மாயையினை உணராமல்
போவது வுண்டோ ?
போரின்றி நீர்
வாழும்வேலையிலே
உம்மாயைக் கரைவதுண்டோ ?
உண்டென்றேதும்
இல்லையென்றபின்பு
ஏதடா இவ்வுலகில்
தேடல் நிலையிருக்கும்
தூய்மையன்பின்
அலைவரிசையினைத் தவிர்த்து,
இல்லையென்றபின்பு
ஏதடா இவ்வுலகில்
தேடல் நிலையிருக்கும்
தூய்மையன்பின்
அலைவரிசையினைத் தவிர்த்து,
மாயைமட்டுமே நீர்
மறந்து மாண்டயிடத்திலும்
பூப்பூக்கும் !
- ஹிரண் முருகேசன்
மறந்து மாண்டயிடத்திலும்
பூப்பூக்கும் !
- ஹிரண் முருகேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக